மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு
Advertisement
இந்த பதவியினை நிரப்புவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சி.ஜி.செல்வம் தலைமையில் அரசு தலைமை செயலாளர் மற்றும் மத்திய மின்சார அதிகார அமைப்பின் தலைவர் ஆகியோரை உறுப்பினராக கொண்ட தேர்வுக்குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது. தேர்வு குழுவின் முடிவின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் பதவியினை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் 16.08.2024 அன்று மாலை 6 மணி வரை வரவேற்கப்பட்டது. எனினும் தேர்வு குழுவின் முடிவின்படி, தலைவர் பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால வரம்பு வருகிற 31.08.2024 மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகி
Advertisement