தேர்தலுக்கு முன் ஹரியானாவில் இருந்து பீகாருக்கு 6,000 பேருடன் சிறப்பு ரயில் இயக்கப்பட்டதாக புகார்
டெல்லி: தேர்தலுக்கு முன் ஹரியானாவில் இருந்து பீகாருக்கு 6,000 பேருடன் சிறப்பு ரயில் இயக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவின் கர்னாலில் இருந்து பானிபட் வழியாக நவ.3-ம் தேதி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது ஏன்..? பீகாருக்கு சிறப்பு ரயிலில் சென்ற 6,000 பேர் யார்..? கபில் சிபல் எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார்.
Advertisement
Advertisement