தேர்தல் நடத்தை விதி மீறல்:மிசோரம் முதல்வருக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்
ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் டம்பா சட்டமன்ற இடைத்தேர்லுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகின்து. இந்நிலையில் மிசோரம் முதல்வர் பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் லால்துஹோமாவை தேர்தல் ஆணையம் கண்டித்துள்ளது. யம் மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து மாநில தலைமை நிர்வாக அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில், முதல்வர் லால்துஹோமாவின் அறிக்கைக்கு கண்டனத்துக்கு உரியது.
தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றுமாறு கட்சியின் அனைத்து நட்சத்திர பிரச்சாரகர்களுக்கும் கட்சியின் தலைவர் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். தேர்தல் செயல்முறையின் நேர்மை குறித்து வாக்காளர்களின் மனதில் சந்தேகங்களை ஏற்படுத்தும் அல்லது தொந்தரவு செய்யும் அறிக்கையை வெளியிடக் கூடாது. பொது அறிக்கைகளை வெளியிடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.