தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி ஆலோசனை
11:34 AM Jun 04, 2024 IST
Share
டெல்லி: தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தி - பிரியங்கா காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி 1,43,081 வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். மேலும் ரேபரேலி தொகுதியில் 57,729 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.