தமிழ்நாட்டில் 2019 முதல் தேர்தலில் போட்டியிடாத 22 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைய பட்டியலில் இருந்து நீக்கம்
02:14 PM Aug 09, 2025 IST
சென்னை : தமிழ்நாட்டில் 2019 முதல் தேர்தலில் போட்டியிடாத 22 அரசியல் கட்சிகளின் பெயர்கள் தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டன. இந்த உத்தரவை எதிர்த்து 30 நாட்களில் மேல்முறையீடு செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.