நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது... தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
05:44 PM Aug 12, 2025 IST
டெல்லி: சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் என்ற பெயரில், 5 கோடி வாக்காளர்களை நீக்கினால் நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது; தேர்தல் ஆணையத்தின் நடைமுறையில் சட்டவிரோத செயல்முறைகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் ஒட்டுமொத்த நடைமுறையும் ரத்து செய்யப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.