தமிழ்நாடு - ஆந்திர எல்லையான எளாவூரில் 32 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
12:39 PM Apr 18, 2024 IST
Share
திருவள்ளூர்: தமிழ்நாடு - ஆந்திர எல்லையான எளாவூர் சோதனை சாவடியில் லாரியில் கடத்தி வரப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து லாரியில் கஞ்சாவை கடத்தி வந்த முகமது அசாருதீன், விவேக் ஆகியோரை போலீஸ் கைது செய்தது.