சென்னை எழும்பூர் ரயில் நிலையம்: புதிதாக 44 மின்தூக்கிகள்
சென்னை: எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக 44 மின்தூக்கிகள் அமைக்கப்பட உள்ளன. சென்னை எழும்பூர் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் 31 நகரும் படிக்கட்டுகள் நிறுவப்படும். தாம்பரம் ரயில் நிலையத்தில் புதிதாக 9 மின்தூக்கிகள் அமைக்கப்பட உள்ளன. மாம்பலம், ஆவடி, கிண்டி, செங்கல்பட்டு ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படுகின்றன.
Advertisement
Advertisement