எழும்பூர் ரயில் நிலைய நெரிசல்: போலீஸ் எச்சரிக்கை
Advertisement
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் ரயில்வே போலீஸ் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பயணிகள் விழிப்புடன் இருக்குமாறும் தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினர். சந்தேக நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் போலீசாருக்கு தகவல் அளிக்க பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
Advertisement