கீழடி விவகாரம்: மாநிலங்களவையில் திமுக இரண்டாவது நாளாக நோட்டீஸ்
Advertisement
டெல்லி: கீழடி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக இரண்டாவது நாளாக நோட்டீஸ் அளித்துள்ளது. மாநிலங்களவை அலுவல்களை ஒத்தி வைத்து கீழடி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா சார்பில் அளிக்கப்பட்ட நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement