கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய குழுமம் சங்பரிவாரின் அரசியல் கருவியாக மாறிவிட்டது: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு
Advertisement
இந்த பாடநூலின் ஒரே நோக்கம், இந்தியாவில் ஆட்சி செய்த முஸ்லிம் அரசர்களை எல்லாம் கொடூரமான வில்லன்களாக சித்தரிப்பதாகவே உள்ளது. இந்த 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்தியர்கள் வலிமையான எதிர்ப்புகளைப் பதிவிட வேண்டும்.
Advertisement