கல்வியே உலகில் மிகப்பெரிய செல்வம்: நடிகர் சிவகார்த்திகேயன்
Advertisement
சென்னை: கல்வியில் சிறந்த தமிழ்நாடு' விழாவில் மாணவ, மாணவிகள் பேசியது புது உத்வேகத்தை அளிக்கிறது. கல்வியே உலகில் மிகப்பெரிய செல்வம். மார்க்குக்காக கொஞ்சமும், வாழ்க்கைக்காக நிறையவும் படியுங்கள். தமிழ்நாடு அரசின் திட்டங்களால் பல தலைமுறைகள் பயன்பெறும். என்னிடம் இரண்டு டிகிரி இருப்பது எனக்கு மிகப்பெரிய தைரியம்.
Advertisement