அறியாமை இருளில் எடப்பாடி பழனிச்சாமி மூழ்கியுள்ளார்: அமைச்சர் சேகர்பாபு!
03:31 PM Jul 09, 2025 IST
Share
அறியாமை இருளில் எடப்பாடி பழனிச்சாமி மூழ்கியுள்ளார். வரலாறு தெரியாதவர், வரலாற்றை அறியாதவர். மறைந்த தலைவர்கள் பக்தவச்சலம் தொடங்கி காமராஜர், ஜெயலலிதா என அனைவரும் கல்லூரி கட்டியிருக்கின்றனர். கோயில் நிதியில் கல்லூரிகள் நடத்துவதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் தெரிவித்துள்ளார்.