எடப்பாடியுடன் இணையும் எண்ணம் இல்லை -டிடிவி தினகரன் பேட்டி
09:37 PM Aug 09, 2025 IST
சென்னை: எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணையும் எண்ணம் எங்களுக்கு இல்லை என சென்னை அயனாவரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். என்.டி.ஏ. கூட்டணிக்கு ஓ.பன்னீர்செல்வம் வர வேண்டும் என்பது எங்களின் விருப்பம் என்றும் கூறினார்.