எடப்பாடி பற்றி வாய் திறக்க மறுத்த அண்ணாமலை
Advertisement
இந்த விழாவிலும், ஒரு ஆதீனம் உள்ளார். (கௌமார மடத் தலைவர் ராமானந்த குமரகுருபர சுவாமிகள்) அதனால் இங்கு அரசியல் பேசுவதை தவிர்க்கிறேன்’ என்றார். இதே போல விழாவில் அதிமுக பற்றியும், எம்ஜிஆர், ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசிய அண்ணாமலை எடப்பாடி பழனிசாமி பற்றி பேசுவதை தவிர்த்துவிட்டார்.
Advertisement