சேலத்தில் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பு
08:33 AM Apr 03, 2024 IST
Advertisement
சேலம்: சேலம் மாவட்டம் சின்ன கடைவீதி பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். சேலம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
Advertisement