எடப்பாடியின் கூட்டணி அழைப்பு நிராகரித்த விசிக, சி.பி.எம் கட்சிகள்
07:24 AM Jul 17, 2025 IST
Share
சென்னை: பாஜக -அதிமுக கூட்டணிக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை விசிக, சி.பி.எம் கட்சிகள் நிராகரித்தன. கம்யூனிஸ்ட்களுக்கு விரிப்பது ரத்தினக் கம்பளம் அல்ல, வஞ்சக வலை என பெ.சண்முகம் கருத்து தெரிவித்தார். திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் முயற்சி என திருமாவளவன் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.