எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மறுப்பு
சென்னை :வேலூர் அணைக்கட்டு பகுதியில் நடந்த அதிமுக பிரசாரத்தின்போது ஆம்புலன்ஸை அனுப்பி இடையூறு செய்ததாகக் கூறிய இபிஎஸ்-க்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கு விளக்கம் அளித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேந்தர்,"நோயாளியை ஏற்றிச் செல்லவே சென்றேன். அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக பெண் நோயாளி ஒருவரை ஏற்றவே சென்றோம், "இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement
Advertisement