கிழக்கு கடற்கரைச் சாலையில் உயர்மட்ட சாலை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
Advertisement
சென்னை: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை 14.2 கி.மீ. தூரத்திற்கு 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. சுமார் ரூ.2,100 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது.
Advertisement