இமாச்சலில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
08:05 AM Aug 20, 2025 IST
சிம்லா: இமாச்சலப்பிரதேச மாநிலம் சம்பாவில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனுள்ளனர். அதிகாலை 3.27 மணிக்கு 3.3 ரிக்டர் அளவிலும் 4.39 மணிக்கு 4 புள்ளி ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது
Advertisement
Advertisement