இமாச்சலப்பிரதேசத்தில் நிலஅதிர்வு
07:30 AM Dec 15, 2025 IST
சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் நள்ளிரவு 1.21 மணிக்கு நிலஅதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவாகியுள்ளது.
Advertisement
Advertisement