அசாமின் நகோன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு!
02:20 PM Aug 18, 2025 IST
அசாமின் நகோன் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவாகி உள்ளது. பூமிக்கு அடியில் 35 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் திறன் பதிவாகி உள்ளது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகோன் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் 3வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.