நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!
சென்னை: சென்னை அபிராமபுரத்தில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் 5 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சோதனையில் ஈடுபட்டு வருகிறது. சட்டவிரோதமாக பூடானில் இருந்து சொகுசு கார்கள் இறக்குமதி செய்த புகாரில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
Advertisement
Advertisement