பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் வாலாஜாபாத் - அவலூர் தரைப்பாலத்தில் செல்ல தடை!
Advertisement
காஞ்சிபுரம்: பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் வாலாஜாபாத் - அவலூர் தரைப்பாலத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவலூர், அங்கம்பாக்கம், காவாந்தண்டலம் ஊர்களுக்கு செல்லும் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement