ரூ.11,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
டெல்லி: கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.11,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் ரூ.6,386 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.1,515 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement