Home/செய்திகள்/Drug Trafficking Gang Arrested By Chennai Police
போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரை கைது செய்தது சென்னை போலீஸ்!!
10:38 AM May 05, 2025 IST
Share
Advertisement
சென்னை: போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரை சென்னை போலீசார் டெல்லியில் கைது செய்தனர். ஆப்ரிக்காவைச் சேர்ந்த அபூ, ராகுல் இருவரையும் சென்னை அண்ணா சாலை போலீசார் கைது செய்தனர். 15 கிராம் கொக்கைன், 5 கிராம் மெத்தம்பெட்டமைன், 7 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.