குடியாத்தம் அருகே கன்டெய்னர் லாரியில் கடத்திவரப்பட்ட 40 கிலோ கஞ்சா பறிமுதல்..!!
வேலூர்: குடியாத்தம் அருகே கன்டெய்னர் லாரியில் கடத்திவரப்பட்ட 40 கிலோ கஞ்சா சோதனைச் சாவடியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வந்த மதுரையைச் சேர்ந்த பாபு (35), சிவகங்கையைச் சேர்ந்த ராஜ்குமாரை (25) வயது ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement