தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துளிகள்...

* லக்னோவில் நடந்த சையத் மோடி சர்வதேச பேட்மின்டன் போட்டியை தொடர்ந்து கவுகாத்தியில் மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டி இன்று தொடங்குகிறது.
Advertisement

* புரோகபடி போட்டியின் 11வது தொடர் லீக் ஆட்டங்கள் ஐதராபாத், நொய்டா நகரங்களில் முடிந்ததையடுத்து, இன்று, மகாராஷ்டிராவின் புனே நகரில் பெங்களூரு புல்ஸ் - குஜராத் டைடன்ஸ் அணிகள் இடையேயும், யு மும்பா - புனேரி பல்தான் அணிகள் இடையேயும் 89 மற்றும் 90வது லீக் போட்டிகள் நடைபெற உள்ளன.

* ஆசிய கோப்பை ஆண்கள் ஜூனியர் ஹாக்கிப் போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடக்கிறது. இதில் இந்தியா, கொரியா, ஜப்பான், சீன தைபே, தாய்லாந்து, பாகிஸ்தான், மலேசியா, வங்கதேசம், ஓமன், சீனா என மொத்தம் 10 அணிகள் களமிறங்கின. ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி தான் விளையாடிய 4 லீக் ஆட்டங்களிலும் வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் 2வது அரையிறுதியில் இந்தியாவும், மலேசியாவும் மோதுகின்றன. அதற்கு முன்னதாக நடைபெற உள்ள முதல் அரையிறுதியில் பாகிஸ்தானும், ஜப்பானும் களம் காண உள்ளன. இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நாளை இரவு 8.30 மணிக்கு நடைபெறும்.

* ஏடிபி, டபிள்யூடிஏ பைனல்ஸ் போட்டிகளுக்கு பிறகு இந்த ஆண்டு முக்கிய டென்னிஸ் போட்டிகள் ஏதும் நடைபெறவில்லை. வழக்கமாக ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் அடிலெய்டு ஓபன் டென்னிஸ் போட்டி இம்மாதம் 29ம் தேதியே தொடங்குகிறது. ஜனவரி இறுதியில் தொடங்கும் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் வரும் ஜன.12ம் தேதி ஆரம்பிக்கிறது.

Advertisement

Related News