ஓட்டுனருக்கு விதிக்கப்பட்ட ஒரு ஆண்டு சிறை தண்டனை மாற்றம் சென்னை உயிர்நிதிமன்றம்
கேரளா: கேரளாவை சேர்ந்தவர் சாகுல்ஹமீத் தற்கொலைக்கு முயன்ற வெங்கடேஷ் என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி கோவையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்க தன்னுடைய காரில் வேகமாக வந்திருக்கிறார்.
சாகுல் ஓட்டி வந்த கார் கோவை அருகே மீது வந்தபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக மோர் விற்க சென்ற 2 பேர் உட்பட மூணுபேர் மீது வண்டி ஏறியதால் காரணமாக பலத்த காயம் அடைந்த மூணு பேரும் இறந்துவிட்டார்கள்.
இருசங்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேரும் படுகாயம் அடைந்தார்கள். இந்த சம்பவம் குறித்துதான் ஆனைமலை காவல் துறையினர் ஒரு விபத்து வழக்காக கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமினில் வடுவிக்கப்பட்டார்.
இந்த விபத்து வழக்கை விசாரித்த பொள்ளாச்சி நீதிமன்றம் சாகுல்ஹமீத் மீது ஒரு ஆண்டு சிறை தண்டனையும் 2300 ரூபாய் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து அவர் கோவையில் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் அவர்காண தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயிர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை செய்த நீதிபதி தனது உத்தரவில் அந்த தற்கொலைக்கு முயன்ற வெங்கடேஷ் என்பவரை உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் காரை வேகமாக ஓட்டி சென்றுருக்கிறார்.
இதை அரசு தரப்பில் அவர் மறுக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார் . இதனால் நடந்த விபத்தில் மூன்று பேர் இறந்து இருக்கிறார்கள். இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் பல்டியடித்துள்ளார். ஒருவர் உயிரையும் காப்பாற்ற முயற்சிக்கும் போது விபத்திலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர் .
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுநீதிமன்றம் வழங்கிய தண்டனையை வந்து மாற்றி அமைத்ததாக தற்போது அறிவித்துருக்கிறார். வழக்கில் அவர் 4 நாட்கள் அவர் சிறையில் இருந்துருகிறார். அந்த சிறையில் இருந்த 4 நாட்கள் அந்த காலத்தை ஒரு தண்டனை காலமாக அவருக்கு அளித்ததாகவும் அவர் அவருக்கு ரூ. 60 ஆயிரம் அபராதம் விதித்தாக கூறி தனது தீர்ப்பில் தெரிவித்து உள்ளர் .