செய்யூர் அருகே கல்குவாரியில் மண்சரிந்து லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநர் பலி
காஞ்சிபுரம்: செய்யூர் அருகே கல்குவாரியில் மண்சரிந்து லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநர் பலியாகினார். பெரிய வெண்மணியில் குவாரியில் கற்களை ஏற்ற பள்ளத்தில் இறங்கியபோது மண்சரிவு ஏற்பட்டு லாரி கவிழ்ந்தது. லாரி கவிழ்ந்ததில் ஒடிசாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஜோகன் லூகான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
Advertisement
Advertisement