தொல்காப்பியப் பூங்காவுக்கு திராவிட மாடல் அரசு மேலும் எழிலூட்டிப் புதுப்பித்திருக்கிறது: முதலமைச்சர் பெருமிதம்
Advertisement
சென்னை: மாநகரத்தின் இயந்திர வாழ்க்கைக்கிடையே இயற்கையின் மடியில் இளைப்பாறுதல் தரும் சோலையாக முத்தமிழறிஞர் கலைஞரால் உருவாக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவுக்கு திராவிட மாடல் அரசு மேலும் எழிலூட்டிப் புதுப்பித்திருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமுதம் அடைந்துள்ளது. உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் இத்தகைய பசும் போர்வைகளால் சென்னையை அலங்கரிப்போம்!
Advertisement