2026 ல் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமைவது உறுதி: ஆர்.எஸ்.பாரதி
Advertisement
சென்னை: 2026 ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமைவது உறுதி என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். எதிரிகளின் பயமே நமது வெற்றி. மண் மொழி மானம் காத்திடும் பொருட்டு ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முதல்வர் ஜூன் 1ல் தொடங்கி வைத்தார். ஒன்றிய பாஜக அரசின் வஞ்சக சூழ்ச்சி, அடிமை அதிமுகவின் துரோகத்தை கண்டு மக்கள் வெறுத்துப் போய் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
Advertisement