திராவிட மாடல் அரசு எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களைக் கைவிடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை: திராவிட மாடல் அரசு எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களைக் கைவிடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். ஆசிரியர்களின் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
Advertisement
Advertisement