அனைவரையும் அரவணைப்பதுதான் திராவிட மாடல்; எவரையும் விட்டுவிடமாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
02:41 PM Aug 12, 2025 IST
சென்னை: அனைவரையும் அரவணைப்பதுதான் திராவிட மாடல்; எவரையும் விட்டுவிடமாட்டோம். மாநில ஏற்றத்துக்காகவும் தங்களின் குடும்ப வளர்ச்சிக்காகவும் உழைத்தவர்கள் முதியவர்கள். மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், வாய்ப்பு மற்றுக்கப்பட்டோரை அரவணைப்பதே திராவிட மாடல் என தனது சமுகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.