வயநாடு அருகே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்
10:29 AM Jul 30, 2024 IST
Share
டெல்லி :வயநாடு அருகே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள சம்பவம் வேதனை அளிக்கிறது என்றும் நிலச்சரிவில் சிக்கி காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், மீட்பு பணிகள் வெற்றியடையவும் வேண்டுகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.