டிராகன் விண்கலம் 58 பவுண்டு சரக்குகள், 60க்கும் மேற்பட்ட சோதனை தரவுகளுடன் புறப்பட்டது. டிராகன் விண்கலத்தில் 22 மணி நேரம் 30 நிமிடங்கள் பயணித்து சற்றுநேரத்தில் பூமிக்கு வந்தடைகின்றனர். சுபான்ஷு சுக்லா, பெக்கி விட்சன், ஸ்லாவோஸ், திபோர் கபு ஆகியோருடன் விண்கலம் பூமியை நெருங்கியது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷசுக்லா ஆவார். 41 ஆண்டுகளுக்குப் பிற்கு விண்வெளி சென்ற 2வது இந்தியர் என்ற பெருமையையும் சுபான்ஷசுக்லா பெற்றார்.