நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி: 3 பேர் கைது
திருவள்ளூர்: சிற்றம்பாக்கத்தில் சேது என்பவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வலது கையில் காயமடைந்த சேது சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கில் முகேஷ் வினோத், பாபா, அபிமன்யு ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
Advertisement