தோஹா-ஹாங்காங் விமானம் அவசரமாக தரையிறக்கம்
06:51 PM Oct 14, 2025 IST
அகமதாபாத்: தோஹாவிலிருந்து ஹாங்காங் சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அகமதாபாத் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அகமதாபாத் விமான நிலையத்தில் கத்தார் விமானம் பயணிகள், பணியாளர்களுடன் பத்திரமாக தரையிறங்கியது.
Advertisement
Advertisement