சேலம் மேட்டூர் அணை பூங்காவில் 8 பேரை விரட்டி விரட்டி கடித்த நாய்கள்!
10:49 AM Aug 18, 2025 IST
சேலம் மேட்டூர் அணை பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உள்பட 8 பேரை நாய்கள் கடித்துள்ளது. விரட்டி விரட்டி நாய்கள் கடித்ததால் சுற்றுலாப் பயணிகள் அச்சம். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி. நாய்களை அப்புறப்படுத்த சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.