இப்பொழுது அவை நடவடிக்கை ஆவணங்கள் அனைத்து மொழிகளிலும்... பெரு மகிழ்வு : சு.வெங்கடேசன் எம்.பி.
Advertisement
இதனை மேற்கோள்காட்டி மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், "நாடாளுமன்ற ஆட்சி மொழிக்குழு நாடு முழுவதும் இந்திமயமாக்க இடைவிடாது பணியாற்றிக் கொண்டிருக்கிறது.ஆனால் மொழி சமத்துவத்துக்காக போராடுபவர்கள் நாடாளுமன்றத்தை இந்திய மயமாக்க இடைவிடாது போராடி வருகிறோம்.அதன் முதல் கட்டம் தாய் மொழிகளில் பேசும் உரிமைஅடுத்த கட்டம் எந்த மொழியில் பேசினாலும் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கும் உரிமை. இப்பொழுது அவை நடவடிக்கை ஆவணங்கள் அனைத்து மொழிகளிலும்.பெரு மகிழ்வு."இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement