46ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணி: உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு
11:06 AM Jul 20, 2025 IST
Share
46ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக இளைஞரணி என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். மதுரை ஜான்சி ராணி பூங்காவில் பூத்த திமுக இளைஞரணி 46ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இளைஞர்களை கொள்கை மயப்படுத்தும் இலக்கில் இருந்து விலகாமல் பணியாற்றும் இளைஞரணி. திமுக இளைஞரணி மேற்கொள்ளும் பணிகள் 100 ஆண்டுகள் தமிழ்நாட்டை காத்து நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.