டெல்லியில் திமுக மாணவர் அணி சார்பில் பிப்.6ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
05:23 PM Feb 03, 2025 IST
Share
Advertisement
மாணவர்களின் கல்வி உரிமை, தமிழ்நாட்டின் மாநில உரிமையை காத்திட யு.ஜி.சி வரைவு அறிக்கை 2025 திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் திமுக மாணவர் அணி சார்பில் பிப்.6ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமையைக் காத்திட நாம் அனைவரும் அணி திரள்வோம் என திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் அழைப்பு விடுத்துள்ளார்.