திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்..!
சென்னை: சென்னை, தாம்பரம், ஆவடி திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நிவாரணப் பணிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறை வழங்குவது தொடர்பாக திமுக நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். கூட்டத்தில் எம்எல்ஏக்கள், மேயர்கள், கவுன்சிலர்கள், மாநகர, நகர, பகுதி, வட்ட செயலாளர்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட உள்ளது.
Advertisement
Advertisement