எந்த கொம்பனாலும் திமுகவை அழிக்க முடியாது: திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் பேச்சு
சென்னை: 'இன்று திமுகவை அழித்துவிடலாம் என்று கனவுகாணுகிறார்கள். எந்த கொம்பனாலும் திமுகவை அழிக்க முடியாது' என திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் 'நெருக்கடி நிலை காலத்தில் திமுகவில் தலைவர் முதல் தொண்டர்கள் வரை பலர் கொடுமைகள் அனுபவித்தனர். எந்த தியாகத்துக்கும் தயாராக இருப்பவர்கள் திமுகவினர்; அதனால்தான் இன்றைக்கும் கம்பீரமாக இருக்கிறார்கள்' எனவும் முதலமைச்சர் பேசினார்.
Advertisement
Advertisement