தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்

சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ,
Advertisement

சனாதனத்தை தடுப்பதில் திமுக-காங்கிரஸ் கை கோர்த்து நிற்கிறது

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. சனாதனத்தை தடுப்பதில் திமுக-காங்கிரஸ் கை கோர்த்து நிற்கிறது. நாட்டிற்கே வழிகாட்டும் கூட்டணியாக "இந்தியா" கூட்டணி உள்ளது.

பிரச்சனை வந்தாலும் பேசித் தீர்ப்போம்

காங்கிரஸ் தொண்டர்களை உற்சாகப்படுத்தவே சிலவற்றை பேசுகிறோம். கூட்டணியில் பிரச்சனை என்றாலும் முடிவு தேசிய தலைமைதான் எடுக்கும். திமுக - காங்கிரஸ் இரட்டை குழல் துப்பாக்கியாக உள்ளது. சென்னை மேயரிடம் பொதுவெளியில் கார்த்தி சிதம்பரம் வெள்ளை அறிக்கை கேட்டிருக்க வேண்டாம். கூட்டணிக்குள் இதுவரை பிரச்சனை இல்லை, வந்தாலும் பேசித் தீர்ப்போம். கூட்டணிக் கட்சிகள் கருத்து சொல்வதில் என்ன தவறு? என்றும் பேசினார்.

முருகனுக்கு மாநாடு - தவறு இல்லை

முருகனுக்கு தமிழ்நாடு அரசு மாநாடு நடத்தியதில் தவறு இல்லை. திமுக அமைச்சராக இருந்தாலும் சேகர் பாபு கடவுள் நம்பிக்கை உள்ளவர். சமூகநீதி பற்றி பேசும் பாஜக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாதது ஏன்?. பெண்களுக்கு அநீதி நடந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை தேவை. மணிப்பூருக்கு பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் செல்லாதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

Advertisement

Related News