திமுகவை உடைத்து துடைத்தெறிவோம் என்கிறார்; அமித் ஷா நாவை அடக்கி பேசவேண்டும்: வைகோ கண்டனம்
சென்னை: திமுகவை உடைத்து துடைத்தெறிவோம் என்று கூறிய அமித் ஷா நாவை அடக்கி பேசவேண்டும் என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். அமித் ஷாவை விட 100 மடங்கு சக்தி கொண்ட சக்திகளை திமுக எதிர்த்து. திமுகவையும், அதன் கூட்டணி கட்சிகளையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்தார்.
Advertisement
Advertisement