தீபாவளியை ஒட்டி பலரும் சொந்த ஊருக்கு கிளம்பத் தொடங்கியுள்ள நிலையில், பயணிகள் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு
சென்னை: தீபாவளியை ஒட்டி பலரும் சொந்த ஊருக்கு கிளம்பத் தொடங்கியுள்ள நிலையில், பயணிகள் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு சாதாரண நாட்களில் ரூ.3,129-ஆக இருக்கும் கட்டணம் தற்போது ரூ.17,683 வரையிலும், திருச்சிக்கு ரூ.15,233, கோவைக்கு ரூ.17,158, தூத்துக்குடிக்கு ரூ.17,053 வரையிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement