சென்னை ரிப்பன் மாளிகையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை
Advertisement
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ரிப்பன் மாளிகையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை. திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பாஜக, ஆம் ஆத்மி, நாதக கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
Advertisement