தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
05:14 PM Jul 06, 2025 IST
Share
Advertisement
சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, திண்டுக்கல், தேனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், தென்காசியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.