திட்டங்களின் செயலாக்கம் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!
04:03 PM Aug 14, 2025 IST
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். திட்டங்களின் செயலாக்கம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார். உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.